Verse 1636 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirukkozhambam · Verse 11 of 11

திருக்கோழம்பம் · 2.13.11

தண்புன லோங்குதண் ணந்தராய் மாநகர்நண்புடை ஞானசம் பந்தன்நம் பானுறைவிண்பொழிற் கோழம்பம் மேவிய பத்திவைபண்கொளப் பாடவல் லார்க்கில்லை பாவமே.
Share