Verse 1639 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruvenniyoor · Verse 3 of 11

திருவெண்ணியூர் · 2.14.3

கனிதனைக் கனிந்தவ ரைக்கலந் தாட்கொள்ளும்முனிதனை மூவுல குக்கொரு மூர்த்தியைநனிதனை நல்லவர் தாந்தொழும் வெண்ணியில்இனிதனை யேத்துவ ரேதமி லாதாரே.
Share