Verse 1643 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruvenniyoor · Verse 7 of 11
திருவெண்ணியூர் · 2.14.7
காய்ந்தானைக் காமனை யுஞ்செறு காலனைப்பாய்ந்தானைப் பரியகைம் மாவுரித் தோன்மெய்யின்மேய்ந்தானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்நீந்தானை நினையவல் லார்வினை நில்லாவே.