Verse 1647 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruvenniyoor · Verse 11 of 11

திருவெண்ணியூர் · 2.14.11

மருவாரு மல்குகா ழித்திகழ் சம்பந்தன்திருவாருந் திகழ்தரு வெண்ணி யமர்ந்தானைஉருவாரும் ஒண்டமிழ் மாலை யிவைவல்லார்பொருவாகப் புக்கிருப் பார்புவ லோகத்தே.
Share