Verse 1645 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruvenniyoor · Verse 9 of 11

திருவெண்ணியூர் · 2.14.9

மண்ணினை வானவ ரோடுமனி தர்க்குங்கண்ணினைக் கண்ணனும் நான்முகனுங் காணாவிண்ணினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்அண்ணலை அடையவல் லார்க்கில்லை அல்லலே.
Share