Verse 1642 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruvenniyoor · Verse 6 of 11

திருவெண்ணியூர் · 2.14.6

முத்தினை முழுவயி ரத்திரள் மாணிக்கத்தொத்தினைத் துளக்கமில் லாதவி ளக்காயவித்தினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்அத்தனை யடையவல் லார்க்கில்லை அல்லலே.
Share