Verse 1644 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruvenniyoor · Verse 8 of 11
திருவெண்ணியூர் · 2.14.8
மறுத்தானை மாமலை யைமதி யாதோடிச்செறுத்தானைத் தேசழி யத்திகழ் தோள்முடிஇறுத்தானை யெழிலமர் வெண்ணியெம் மானெனப்பொறுத்தானைப் போற்றுவா ராற்ற லுடையாரே.