Verse 1754 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirunaageccharam · Verse 8 of 11
திருநாகேச்சரம் · 2.24.8
ஓயா தஅரக் கன்ஒடிந் தலறநீயா ரருள்செய் துநிகழ்ந் தவனேவாயா ரவழுத் தவர்நா கேச்சரத்தாயே எனவல் வினைதான் அறுமே.