Verse 1570 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruvaanjjiyam · Verse 11 of 11
திருவாஞ்சியம் · 2.7.11
தென்றல் துன்றுபொழில் சென்றணை யுந்திரு வாஞ்சியத்தென்று நின்றஇறை யானையு ணர்ந்தடி யேத்தலால்நன்று காழிமறை ஞானசம் பந்தன செந்தமிழ்ஒன்று முள்ளமுடை யாரடை வாருயர் வானமே.