Verse 1566 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruvaanjjiyam · Verse 7 of 11

திருவாஞ்சியம் · 2.7.7

விண்ணி லானபிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவேகண்ணி னாலனங் கன்னுட லம்பொடி யாக்கினார்பண்ணி லானஇசை பாடல்மல் குந்திரு வாஞ்சியத்தண்ண லார்தம்அடி போற்றவல் லார்க்கில்லை அல்லலே.
Share