Verse 1561 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruvaanjjiyam · Verse 2 of 11
திருவாஞ்சியம் · 2.7.2
கால காலர்கரி கானிடை மாநட மாடுவர்மேலர் வேலைவிட முண்டிருள் கின்ற மிடற்றினர்மாலை கோலமதி மாடமன் னுந்திரு வாஞ்சியம்ஞாலம் வந்துபணி யப்பொலி கோயில் நயந்ததே.