Verse 2294 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruppiramaburam Thirucchakkaramaatru · Verse 11 of 12

திருப்பிரமபுரம் – திருச்சக்கரமாற்று · 2.73.11

ஆக்கமர்சீ ரூர்சண்பை காழியமர் கொச்சைகழு மலமன் பானூர்ஓக்கமுடைத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரமொண் புறவ நண்பார்பூக்கமலத் தோன்மகிழூர் புரந்தரனூர் புகலிவெங் குருவு மென்பர்சாக்கியரோ டமண்கையர் தாமறியா வகைநின்றான் தங்கு மூரே.
Share