பண் · காந்தாரம்
விளங்கியசீர்ப் பிரமனூர் வேணுபுரம் புகலிவெங் குருமேற் சோலைவளங்கவருந் தோணிபுரம் பூந்தராய்ச் சிரபுரம்வண் புறவ மண்மேல்களங்கமிலூர் சண்பைகமழ் காழிவயங் கொச்சைகழு மலமென் றின்னஇளங்குமரன் றன்னைப்பெற் றிமையவர்தம் பகையெறிவித் திறைவ னூரே.
Open this verse