பண் · காந்தாரம்
விண்ணி யங்குமதிக் கண்ணியான்விரி யுஞ்சடைப்பெண்ண யங்கொள்திரு மேனியான்பெரு மானனற்கண்ண யங்கொள்திரு நெற்றியான்கலிக் காழியுள்மண்ண யங்கொள்மறை யாளரேத்துமலர்ப் பாதனே.
Open this verse
பண் · காந்தாரம்
விண்ணி யங்குமதிக் கண்ணியான்விரி யுஞ்சடைப்பெண்ண யங்கொள்திரு மேனியான்பெரு மானனற்கண்ண யங்கொள்திரு நெற்றியான்கலிக் காழியுள்மண்ண யங்கொள்மறை யாளரேத்துமலர்ப் பாதனே.
Open this verse
வலிய காலனுயிர் வீட்டினான்மட வாளொடும்பலிவி ரும்பியதோர் கையினான்பர மேட்டியான்கலியை வென்றமறை யாளர்தங்கலிக் காழியுள்நலிய வந்தவினை தீர்த்துகந்தஎம் நம்பனே.
Open this verse
சுற்ற லாநற்புலித் தோலசைத்தயன் வெண்டலைத்துற்ற லாயதொரு கொள்கையான்சுடு நீற்றினான்கற்றல் கேட்டலுடை யார்கள்வாழ்கலிக் காழியுள்மற்ற யங்குதிரள் தோளெம்மைந்தனவன் அல்லனே.
Open this verse
பல்ல யங்குதலை யேந்தினான்படு கானிடைமல்ல யங்குதிரள் தோள்களாரநட மாடியுங்கல்ல யங்குதிரை சூழநீள்கலிக் காழியுள்தொல்ல யங்குபுகழ் பேணநின்றசுடர் வண்ணனே.
Open this verse
தூந யங்கொள்திரு மேனியிற்பொடிப் பூசிப்போய்நாந யங்கொள்மறை யோதிமாதொரு பாகமாக்கான யங்கொள்புனல் வாசமார்கலிக் காழியுள்தேன யங்கொள்முடி ஆனைந்தாடிய செல்வனே.
Open this verse
சுழியி லங்கும்புனற் கங்கையாள்சடை யாகவேமொழியி லங்கும்மட மங்கைபாகம் உகந்தவன்கழியி லங்குங்கடல் சூழுந்தண்கலிக் காழியுள்பழியி லங்குந்துய ரொன்றிலாப்பர மேட்டியே.
Open this verse
முடியி லங்கும்உயர் சிந்தையான்முனி வர்தொழஅடியி லங்குங்கழ லார்க்கவேயன லேந்தியுங்கடியி லங்கும்பொழில் சூழுந்தண்கலிக் காழியுள்கொடியி லங்கும்மிடை யாளொடுங்குடி கொண்டதே.
Open this verse
வல்ல ரக்கன்வரை பேர்க்கவந்தவன் தோள்முடிகல்ல ரக்கிவ்விறல் வாட்டினான்கலிக் காழியுள்நல்லொ ருக்கியதோர் சிந்தையார்மலர் தூவவேதொல்லி ருக்குமறை யேத்துகந்துடன் வாழுமே.
Open this verse
மருவு நான்மறை யோனுமாமணி வண்ணனும்இருவர் கூடியிசைந் தேத்தவேயெரி யான்றனூர்வெருவ நின்றதிரை யோதமார்வியன் முத்தவைகருவை யார்வயற் சங்குசேர்கலிக் காழியே.
Open this verse
நன்றி யொன்றுமுண ராதவன்சமண் சாக்கியர்அன்றி யங்கவர் சொன்னசொல்லவை கொள்கிலான்கன்று மேதியிளங் கானல்வாழ்கலிக் காழியுள்வென்றி சேர்வியன் கோயில்கொண்டவிடை யாளனே.
Open this verse
கண்ணு மூன்றுமுடை யாதிவாழ்கலிக் காழியுள்அண்ண லந்தண்ணருள் பேணிஞானசம் பந்தன்சொல்வண்ண மூன்றுந்தமி ழிற்றெரிந்திசை பாடுவார்விண்ணு மண்ணும்விரி கின்றதொல்புக ழாளரே.
Open this verse