Verse 4046 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thiruppallavaneeccharam Eeradi · Verse 2 of 11
திருப்பல்லவனீச்சரம் – ஈரடி · 3.112.2
பட்ட நெற்றியர் நட்ட மாடுவர் பட்டி னத்துறை பல்லவ னீச்சரத் திட்ட மாயிருப் பாரி வர்தன்மை யறிவா ரார்.