Verse 4048 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thiruppallavaneeccharam Eeradi · Verse 4 of 11
திருப்பல்லவனீச்சரம் – ஈரடி · 3.112.4
பண்ணில் யாழினர் பயிலும் மொந்தையர் பட்டி னத்துறை பல்லவ னீச்சரத் தண்ண லாயிருப் பாரி வர்தன்மை யறிவா ரார்.