Verse 3043 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thiruambarpperundhirukkoyil · Verse 10 of 11
திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் · 3.19.10
வழிதலை பறிதலை யவர்கள் கட்டியமொழிதலைப் பயனென மொழியல் வம்மினோஅழிதலை பொருபுனல் அம்பர் மாநகர்உழிதலை யொழிந்துளர் உமையுந் தாமுமே.