Verse 3044 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thiruambarpperundhirukkoyil · Verse 11 of 11

திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் · 3.19.11

அழகரை யடிகளை அம்பர் மேவியநிழல்திகழ் சடைமுடி நீல கண்டரைஉமிழ்திரை யுலகினில் ஓதுவீர் கொண்மின்தமிழ்கெழு விரகினன் தமிழ்செய் மாலையே.
Share