Verse 3101 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirundhudhevangudi · Verse 2 of 11
திருந்துதேவன்குடி · 3.25.2
வீதிபோக் காவன வினையைவீட் டுவ்வனஓதியோர்க் ககப்படாப் பொருளையோ விப்பனதீதில்தே வன்குடித் தேவர்தே வெய்தியஆதியந் தம்மிலா அடிகள்வே டங்களே.