Verse 3102 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirundhudhevangudi · Verse 3 of 11
திருந்துதேவன்குடி · 3.25.3
மானமாக் குவ்வன மாசுநீக் குவ்வனவானையுள் கச்செலும் வழிகள்காட் டுவ்வனதேனும்வண் டும்மிசை பாடுந்தே வன்குடிஆனஞ்சா டும்முடி யடிகள்வே டங்களே.