Verse 3350 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirumazhabaadi · Verse 3 of 11
திருமழபாடி · 3.48.3
முழவி னான்முது காடுறை பேய்க்கணக்குழுவி னான்குல வுங்கையி லேந்தியமழுவி னானுறை யும்மழ பாடியைத்தொழுமின் நுந்துய ரானவை தீரவே.