Verse 3345 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thiruaalavaay · Verse 9 of 11

திருஆலவாய் · 3.47.9

.மாலும் நான்முக னும்மறி யாநெறிஆல வாயுறை யும்மண்ண லேபணிமேலை வீடுண ராவெற்ற ரையரைச்சால வாதுசெ யத்திரு வுள்ளமே.
Share