Verse 3341 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thiruaalavaay · Verse 5 of 11
திருஆலவாய் · 3.47.5
. வைய மார்புக ழாயடி யார்தொழுஞ் செய்கை யார்திரு ஆலவா யாய்செப்பாய் கையி லுண்டுழ லும்மமண் கையரைப் பைய வாதுசெ யத்திரு வுள்ளமே.