Verse 3342 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thiruaalavaay · Verse 6 of 11
திருஆலவாய் · 3.47.6
. நாறு சேர்வயல் தண்டலை மிண்டிய தேற லார்திரு ஆலவா யாய்செப்பாய் வீறி லாத்தவ மோட்டமண் வேடரைச் சீறி வாதுசெ யத்திரு வுள்ளமே.