Verse 3625 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thiruppatteeccharam Thiruviraagam · Verse 4 of 11
திருப்பட்டீச்சரம் – திருவிராகம் · 3.73.4
கண்ணின்மிசை நண்ணியிழி விப்பமுக மேத்துகமழ் செஞ்சடையினான்பண்ணின்மிசை நின்றுபல பாணிபட ஆடவல பால்மதியினான்மண்ணின்மிசை நேரில்மழ பாடிமலி பட்டிசர மேமருவுவார்விண்ணின்மிசை வாழும்இமை யோரொடுட னாதலது மேவலெளிதே.