Verse 3743 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thiruppuravam Thiruviraagam · Verse 1 of 11

பண் · சாதாரி

திருப்புறவம் – திருவிராகம் · 3.84.1

பெண்ணிய லுருவினர் பெருகிய புனல்விர வியபிறைக்கண்ணியர் கடுநடை விடையினர் கழல்தொழும் அடியவர்நண்ணிய பிணிகெட அருள்புரி பவர்நணு குயர்பதிபுண்ணிய மறையவர் நிறைபுகழ் ஒலிமலி புறவமே.
Share