Verse 5292 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thani Thiruviruttham · Verse 2 of 11
தனி – திருவிருத்தம் · 4.114.2
முருகார் நறுமலர் இண்டை தழுவிவண் டேமுரலும்பெருகா றடைசடைக் கற்றையி னாய்பிணி மேய்ந்திருந்தஇருகாற் குரம்பை யிதுநா னுடைய திதுபிரிந்தாற்தருவாய் எனக்குன் திருவடிக் கீழோர் தலைமறைவே.