Verse 5291 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thani Thiruviruttham · Verse 1 of 11
தனி – திருவிருத்தம் · 4.114.1
பவளத் தடவரை போலுந்திண் டோள்களத் தோள்மிசையேபவளக் குழைதழைத் தாலொக்கும் பல்சடை அச்சடைமேற்பவளக் கொழுந்தன்ன பைம்முக நாகமந் நாகத்தொடும்பவளக்கண் வால மதியெந்தை சூடும் பனிமலரே.