பாடல் 5291 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · தனி - திருவிருத்தம் · பாடல் 1 / 11

தனி – திருவிருத்தம் · 4.114.1

பவளத் தடவரை போலுந்திண் டோள்களத் தோள்மிசையேபவளக் குழைதழைத் தாலொக்கும் பல்சடை அச்சடைமேற்பவளக் கொழுந்தன்ன பைம்முக நாகமந் நாகத்தொடும்பவளக்கண் வால மதியெந்தை சூடும் பனிமலரே.
பகிர்