Verse 4367 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thasaburaanam · Verse 7 of 11

தசபுராணம் · 4.14.7

உயர்தவ மிக்கதக்கன் உயர்வேள்வி தன்னில் அவியுண்ண வந்த இமையோர்பயமுறு மெச்சனங்கி மதியோனு முற்ற படிகண்டு நின்று பயமாய்அயனொடு மாலுமெங்க ளறியாமை யாதி கமியென் றிறைஞ்சி யகலச்சயமுறு தன்மைகண்ட தழல்வண்ணன் எந்தை கழல்கண்டு கொள்கை சரணே.
Share