பண் · பழம்பஞ்சுரம்
பருவரை யொன்றுசுற்றி அரவங்கை விட்ட இமையோர் இரிந்து பயமாய்த்திருநெடு மால்நிறத்தை அடுவான் விசும்பு சுடுவா னெழுந்த விசைபோய்ப்பெருகிட மற்றிதற்கொர் பிதிகார மொன்றை அருளாய் பிரானே எனலும்அருள்கொடு மாவிடத்தை எரியாமல் உண்ட அவனண்டர் அண்ட ரரசே.
Open this verse