Verse 4432 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvaaroor · Verse 8 of 10

திருவாரூர் · 4.20.8

பிறத்தலும்பிறந் தாற்பிணிப்பட வாய்ந்தசைந்துட லம்புகுந்துநின்றிறக்குமா றுளதே இழித்தேன் பிறப்பினைநான்அறத்தையேபுரிந் தமனத்தனாய் ஆர்வச்செற்றக்கு ரோதநீக்கியுன்திறத்தனாய் ஒழிந்தேன் திருவாரூ ரம்மானே.
Share