Verse 4436 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaaroorthiruvaadhiraitthiruppadhigam · Verse 2 of 10
திருவாரூர்திருவாதிரைத்திருப்பதிகம் · 4.21.2
நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோ றும் பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும் மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட் கணியான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.