Verse 4438 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvaaroorthiruvaadhiraitthiruppadhigam · Verse 4 of 10

திருவாரூர்திருவாதிரைத்திருப்பதிகம் · 4.21.4

குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள்பிணங்கித் தம்மிற் பித்தரைப் போலப் பிதற்றுவார்வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
Share