Verse 4439 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvaaroorthiruvaadhiraitthiruppadhigam · Verse 5 of 10

திருவாரூர்திருவாதிரைத்திருப்பதிகம் · 4.21.5

நிலவெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்பலரு மிட்ட கல்ல வடங்கள் பரந்தெங்குங்கலவ மஞ்ஞை காரென் றெண்ணிக் களித்துவந்தலம ராரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
Share