Verse 4442 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvaaroorthiruvaadhiraitthiruppadhigam · Verse 8 of 10

திருவாரூர்திருவாதிரைத்திருப்பதிகம் · 4.21.8

முடிகள் வணங்கி மூவா தார்கண் முன்செல்லவடிகொள் வேய்த்தோள் வான்அர மங்கையர் பின்செல்லப்பொடிகள் பூசிப் பாடுந் தொண்டர் புடைசூழஅடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
Share