Verse 4441 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaaroorthiruvaadhiraitthiruppadhigam · Verse 7 of 10
திருவாரூர்திருவாதிரைத்திருப்பதிகம் · 4.21.7
செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார்மைந்தர்க ளோடு மங்கையர் கூடிம யங்குவார்இந்திர னாதி வானவர் சித்தர் எடுத்தேத்தும்அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.