Verse 4698 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruaappaadi Thirunerisai · Verse 5 of 10
திருஆப்பாடி – திருநேரிசை · 4.48.5
சிந்தையுந் தெளிவு மாகித் தெளிவினுட் சிவமு மாகிவந்தநற் பயனு மாகி வாணுதல் பாக மாகிமந்தமாம் பொழில்கள் சூழ்ந்த மண்ணித்தென் கரைமேல் மன்னிஅந்தமோ டளவி லாத அடிகள்ஆப் பாடி யாரே.