Verse 4270 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvaaroorppazhamozhi · Verse 2 of 10

திருவாரூர்ப்பழமொழி · 4.5.2

என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட் டென்னையோர் உருவ மாக்கிஇன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட் டென்னுள்ளங் கோயி லாக்கிஅன்பிருத்தி அடியேனைக் கூழாட்கொண் டருள்செய்த ஆரூ ரர்தம்முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக் காக்கைப்பின் போன வாறே.
Share