Verse 4271 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaaroorppazhamozhi · Verse 3 of 10
திருவாரூர்ப்பழமொழி · 4.5.3
பெருகுவித்தென் பாவத்தைப் பண்டெலாங் குண்டர்கள்தஞ் சொல்லே கேட்டுஉருகுவித்தென் உள்ளத்தின் உள்ளிருந்த கள்ளத்தைத் தள்ளிப் போக்கிஅருகுவித்துப் பிணிகாட்டி ஆட்கொண்டு பிணிதீர்த்த ஆரூ ரர்தம்அருகிருக்கும் விதியின்றி அறமிருக்க மறம்விலைக்குக் கொண்ட வாறே.