Verse 4962 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thanith Thirunerisai · Verse 8 of 10

தனித் – திருநேரிசை · 4.75.8

அங்கத்தை மண்ணுக் காக்கி ஆர்வத்தை உனக்கே தந்துபங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னைsசங்கொத்த மேனிச் செல்வா சாதல்நாள் நாயேன் உன்னைஎங்குற்றாய் என்ற போதா இங்குற்றேன் என்கண் டாயே.
Share