Verse 5141 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkandiyoor Thiruviruttham · Verse 10 of 10
திருக்கண்டியூர் – திருவிருத்தம் · 4.94.10
மண்டி மலையை யெடுத்துமத் தாக்கியவ் வாசுகியைத்தண்டி அமரர் கடைந்த கடல்விடங் கண்டருளிஉண்ட பிரான்நஞ் சொளித்தபி ரான்அஞ்சி யோடிநண்ணக்கண்ட பிரானல்ல னோகண்டி யூரண்ட வானவனே.