Verse 5770 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruppugaloor Thirukkurundhogai · Verse 10 of 10
திருப்புகலூர் – திருக்குறுந்தொகை · 5.46.10
மத்த னாய்மதி யாது மலைதனைஎத்தி னான்றிரள் தோள்முடி பத்திறஒத்தி னான்விர லாலொருங் கேத்தலும்பொத்தி னான்புக லூரைத் தொழுமினே.