Verse 5772 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvegambam Thirukkurundhogai · Verse 2 of 11

திருவேகம்பம் – திருக்குறுந்தொகை · 5.47.2

நச்சி நாளும் நயந்தடி யார்தொழஇச்சை யாலுமை நங்கை வழிபடக்கொச்சை யார்குறு கார்செறி தீம்பொழிற்கச்சி யேகம்ப மேகை தொழுமினே.
Share