Verse 5965 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvalanjjuzhi Thirukkurundhogai · Verse 3 of 10

திருவலஞ்சுழி – திருக்குறுந்தொகை · 5.66.3

இளைய காலமெம் மானை யடைகிலாத்துளையி லாச்செவித் தொண்டர்காள் நும்முடல்வளையுங் காலம் வலஞ்சுழி யீசனைக்களைக ணாகக் கருதிநீர் உய்ம்மினே.
Share