Verse 5966 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvalanjjuzhi Thirukkurundhogai · Verse 4 of 10
திருவலஞ்சுழி – திருக்குறுந்தொகை · 5.66.4
நறைகொள் பூம்புனல் கொண்டெழு மாணிக்காய்க்குறைவி லாக்கொடுங் கூற்றுதைத் திட்டவன்மறைகொள் நாவன் வலஞ்சுழி மேவியஇறைவ னையினி என்றுகொல் காண்பதே.