Verse 6109 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruppaandikkodumudi Thirukkurundhogai · Verse 3 of 5
திருப்பாண்டிக்கொடுமுடி – திருக்குறுந்தொகை · 5.81.3
ஊச லாளல்லள் ஒண்கழ லாளல்லள்தேச மாந்திருப் பாண்டிக் கொடுமுடிஈச னேயெனும் இத்தனை யல்லதுபேசு மாறறி யாளொரு பேதையே.