Verse 6107 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruppaandikkodumudi Thirukkurundhogai · Verse 1 of 5
திருப்பாண்டிக்கொடுமுடி – திருக்குறுந்தொகை · 5.81.1
சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியைஅட்ட மூர்த்தியை ஆல நிழலமர்பட்ட னைத்திருப் பாண்டிக் கொடுமுடிநட்ட னைத்தொழ நம்வினை நாசமே.