Verse 6203 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thani Thirukkurundhogai · Verse 8 of 10

தனி – திருக்குறுந்தொகை · 5.91.8

என்னை யேதும் அறிந்திலன் எம்பிரான்தன்னை நானுமு னேது மறிந்திலேன்என்னைத் தன்னடி யானென் றறிதலுந்தன்னை நானும் பிரானென் றறிந்தெனே.
Share