Verse 7583 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thirukkadavoorveerattam · Verse 10 of 10
திருக்கடவூர்வீரட்டம் · 7.28.10
காரா ரும்பொழில்சூழ் கடவூர்த்திரு வீரட்டத்துள்ஏரா ரும்மிறையைத் துணையாஎழில் நாவலர்கோன்ஆரூ ரன்னடியான் அடித்தொண்டன் உரைத்ததமிழ்பாரோ ரேத்தவல்லார் பரலோகத் திருப்பாரே.